கே.பாலபாரதி எச்சரிக்கை

img

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி எச்சரிக்கை

பல மடங்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரி, கடை வரி, சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.